16 நவ., 2011

ஒரு கேள்வி






விடை தெரிந்தும் 
விபரிதம் அறிந்தும் 
விலாசம் தேடும் 
உள்ளம்...



வீதிக்குள் பார்வைகளை 
வீசி எறிந்தால் 
ஏராளம்...


கண்டு 
எடுத்தவன் 
காதலிக்கிறான்...


விடை அறியாமல் 
தொலைத்தவன் 
தொலைந்தே போகிறான்...


வெற்றியோ 
தோல்வியோ 
ஆணுக்கு சரித்திரம் 


பெண்ணுக்கோ 
தரித்திரம்.


சாகும் வரை 
பெற்றோர்களுக்கோ
அவமானம்.


காதல் பாடம் 
உணர்த்தும் 


இன்னுமா மயக்கம் 
காதல் கொள்ள துடிக்கும்...


======================================


உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!

2 கருத்துகள்:

  1. ஆணுக்கு சரித்திரம் ,பெண்ணுக்கோ தரித்திரம்.சாகும் வரை பெற்றோர்களுக்கோ அவமானம்.அருமை அண்ணா ....செம சுபேரா சொல்லி இருக்கீங்க ....

    பதிலளிநீக்கு
  2. படித்து விட்டு மறக்காமல் உங்கள் கருத்தை சொல்லும் கலைக்கு நன்றி நன்றி .

    பதிலளிநீக்கு