பகலில் பேசி
இரவின்
அழகியில்
தொலைத்தால்
கிடைக்கும்
இல் வாழ்க்கை
மலரும் மலராய்
அணு தினம்
நீ மாறினால்
வாசம் வீசும்
வாழ்க்கை...
மனங்கள் ஒன்றாய்
தணிக்கை அற்ற
வாழ்க்கையே...
இல்லறத்தில்
இருவருக்கும்
இனிமையாய்
இன்பமாய் என்றும் ...
======================================
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!
வித்தியாசமான படைப்பு. இது உங்களுக்கே உரிய கவித்துவம். வாழ்த்துகள்
பதிலளிநீக்குநன்றி உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் .நன்றி ...நன்றி !.
பதிலளிநீக்கு