19 நவ., 2011

ஞாபக மற‌திக்கும், மறதிக்கும்...




யாருடி இது புதுசா வேலைக்காரன்?


பக்கத்துக்கு வீடு இவருக்கு ஞாபக மற‌திகாரர் 
காமன் பாத்ரூம் என்பதால் 
அவர் பொண்டாட்டி புடவை என்று எண்ணி
என்னுடைய  புடவையும்   துவைத்து 
காயவைத்துவிட்டு போவார் ...


அடிப்பாவி,பார்த்து இரு அப்பறம் ...
=================================================


என் கணவருக்கு ஞாபக மற‌தி இருப்பது 
எனக்கு வசதியா போச்சு.


பழைய காலண்டரை வைத்து தீபாவளி 
பொங்கல் வருதுஎன்று சொல்லி புடவை வாங்கிவிடுவேன்.
=============================================


அரசியல்வாதி:ஞாபக மற‌திக்கும், மறதிக்கும் என்ன
வேறுபாடு  டாகடர்?


டாகடர்:நீங்கள் தெரியாம நல்லது செய்தால் ஞாபக மற‌தி.

நீங்கள் எனக்கு பணம் கொடுத்துவிட்டு  போனால் மறதி.

==========================================


உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக