10 நவ., 2011

காதல் செய்க....



காதல் எனபது வாலிபத்தின் 
சர்க்கஸ்...

மரணமும் ,வாழ்வும் 
கலந்தே வரும் 

மௌனத்தின் அர்த்தம் 
சூழ்நிலைகளை சொல்லும் 

மௌனம் கலைந்தாலோ 
பல உயிர்களை கொல்லும் 

காதல் வெற்றியோ
தோல்வியோ...

ஆண்களுக்கு வரலாறு 
பெண்களுக்கு தகராறு 

இதனால் சகலமானவர்களுக்கும் 
சொல்லுவது என்னவென்றால் 

காதல் செய்க 
கரம் பிடித்தவ(வளை) னை

இல்லறத்தில் காதலை விதை 
இன்பத்தில் மனதை நனை.

வளரும் இனம் 
போற்றும் குடும்பம்.
=========================================
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!

2 கருத்துகள்:

  1. அருமை அண்ணா ...
    அண்ணா நாங்களும் காதலிப்போம் கல்யாணத்திற்குப் பின்பு ..சுபெர்ப் அண்ணா

    பதிலளிநீக்கு
  2. நன்றி சகோதரியே .உங்கள் வாக்கு பலிக்கட்டுமே உங்களுக்கும் ,எல்லோருக்கும் .நன்றி .

    பதிலளிநீக்கு