10 நவ., 2011

இந்த வார பெஸ்ட்டு...(சிரிக்க மட்டும்)



மனைவி: என்ன ராப்பிச்சை யோதோ கொடுத்துவிட்டு போகிறான் .

கணவன் :இந்த வார பெஸ்ட்டு சமையலா என்னை தேர்ந்து தெடுத்து 

உள்ளானாம் ,அதுக்கு பரிசு தந்து விட்டு போகிறான்!

=========================================================
மருமகள்: பிச்சக்காரன் கிட்ட இப்படி வாங்கி சாப்பிட வெட்கமா 
இல்லை உங்களுக்கு...

மாமியார் :நேற்று போட்ட சாப்பாட்டை திண்டானம் ,எப்படி இந்த சாப்பாட்டை 
திண்டு வருரீங்க என்று சொல்லி, தான் சமைத்த சாப்பாட்டை கொடுத்துவிட்டு 
போகிறான்...
=============================================

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!

2 கருத்துகள்: