பெண்ணிடம்
ரகசியம்
தங்காது
சொல்லுவதுண்டு
கலையப்படலாம்
காரணம் பெண்ணல்ல
சூழ்நிலை...
காரணம் பெண்ணல்ல
சூழ்நிலை...
வதந்திகளை
பரபரப்பாய்
சொல்லும் தினசரிகள்..
ஊடகங்கள்
என்று தொடரும்
அதில் ஆணுக்கும்
இடமுண்டு
அதில் ஆணுக்கும்
இடமுண்டு
காதல் வந்தவுடன்
நண்பனுடன்...
காலம் சென்றாலும்
சொல்கிறான்
பழைய
பழைய
ஒரு தலைக்காதலை...
இதில் பெண்கள்
மட்டுமா...
இல்லை
மனித வர்க்கமே
அடக்கம்...
கலக்குறீங்க தலைவரே
பதிலளிநீக்குதமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
yaenga annaa ippudilllaam ....
பதிலளிநீக்குkavithai arumai anna
தமிழ்த்தோட்டம் இளவலே !உங்கள் பணிக்கிடையில் வருகை தந்து படித்து பாராட்டிய உங்களுக்கு நன்றி.
பதிலளிநீக்குதங்கை கலையின் கருத்துக்கு நன்றி...
பதிலளிநீக்கு