24 நவ., 2011

மதராஸி...


பாலைவன 
வனவாசத்தின் 
முதல் நாள் 


நான் பேசிய 
ஆங்கிலம் 
அவனுக்கு 
தெரியவில்லை 


அவன் பேசும் 
அரபியும் 
இந்தியும் 
எனக்கு 
புரியவில்லை 


எனது மௌனத்தை 
கலைத்து சொன்னான் 
ம்ம்ம் 
மதராஸி என்று 


வியந்து  போனேனன் 
அவன் அனுபவத்தை 
கண்டு...


தாமரை இலையின் 
தண்ணீரைத் தூளி 
போலவே 
ஒட்டாமல் உறவு 
இந்தியாவில் 
நாம்...

6 கருத்துகள்:

  1. உணர்வு பூர்வமான வரிகள் பாராட்டுக்கள் அண்ணே

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    பதிலளிநீக்கு
  2. நானும் சவுதி தமிழன் தான் மிகவும் அற்புதமான கவிதை... உங்கள் பணி சிறக்க இறைவனிடம் துவா செய்கிறேன்...

    பதிலளிநீக்கு
  3. தமிழ்த்தோட்டம்:www.tamilthottam.in உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி இளவலே.

    பதிலளிநீக்கு
  4. தங்கை கலை,உங்கள் மறுமொழிக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. சகோதரர் யாசீன் உங்கள் வருகைக்கும் ,பாராட்டுக்கும் துவாக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு