உனக்கு கையில்லை
எனக்கு காலில்லை
நம் இருவருக்கும்
கவலையில்லை.
உண்மைக் காதல்
நம்பிக்கையோடு
குடியிருக்க...
இன்பத்தின் வாசல்
இல்லறத் தோடு
இணைந்திருக்க...
வேற என்ன
வேண்டும் நமக்கு
திருந்தட்டும் இந்த
உலகம் நம்மை பார்த்து.
காதலர்களே கொஞ்சம்
நில்லுங்கள்.
உண்மைக் காதல் என்று
ஊர் சுற்றும்
உங்கள் காதலை நிறுத்தி...
எது காதல் என்று அறிந்து
தொடருங்கள்.
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!
==================================
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!
உன் கையாய் நானிருக்க
பதிலளிநீக்குஎன் காலாய் நீயிருக்க
நம்பிக்கையோடு பயணிப்போம்
வா....போகலாம்
நம்மை எல்லோரும்
பின் தொடரட்டும்
வாழ்க்கையில்
நம்பிக்கையற்ற இவர்கள்
தொடரட்டும் நம்மை!
நன்றி தோழரே உங்கள் வருகைக்கும் ,கருத்துக்கும்.
பதிலளிநீக்குkavithai arumai annaa....
பதிலளிநீக்குoor suttrum kathalarkalukku poi saeranum annaa ...
நன்றி தங்கையே நன்றி .
பதிலளிநீக்கு