9 நவ., 2011

என்கவுண்டர்...



மிருகத்துக்கும் 
பாதுக்காப்பு  அமைப்பு 

மனித உயிருக்கு 
யார் பொறுப்பு.

ஊர்வலம் தடை 
மீறும் போது
அடிக்கப்படும் 

சில உயிர்கள் 
சுடப்படும்.

போலி என்கவுண்டர்
என்ற பெயரில் 
அடக்கப்படும் 

காரைக்குடியின் 
என்கவுண்டர் கணக்கும்,,

மோடிக்கும் 
பாடிக்கு இருக்கும் 

என்கவுண்டர் வழக்கும் 
எல்லாமே விடை தெரியாத 
கேள்வியாய் இருக்கு 


சுட்டபின் இவன் 
தீவர வாதி என்று 
பெயர் சூட்டி 
மறைக்கப்படும்.

நீதி மன்றமும் 
கண்டிக்கும் 
இருந்தும் தொடரும்.

ஆளும் ஆட்சிக்கு 
அடிபணிந்து 
போலி என்கவுண்டர்
நடக்கும் 

உயிர்கள் இங்கு 
மயிர்களாய் 
பிடிங்கி எறியப்படும்.

சட்டத்தோடு 
சகலமும் சமாதிக்குள் 
சாத்தப்படும்.
=================================
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!

2 கருத்துகள்:

  1. உங்கள் அன்புக்கும் ,கருத்துக்கும் நன்றி தோழரே .

    பதிலளிநீக்கு
  2. unmai annaa...
    ellarumae appdithana annaa irukkaga ippo....
    yaroda kai oongi irukko avinga adikkuraanga ,,,
    kettup poga yarum illai ...
    annaa ithula saagurathu thinamum uzhaikkum ezhmai makkal annaa ,,,, avanga kudumbam kathi ennagum ???

    பதிலளிநீக்கு