19 நவ., 2011

ஞாபக மற‌தி இருக்கா





டாக்கடர்:ஞாபக மற‌தி இருக்கா  உங்களுக்கு 


நோயாளி:உங்கள் எப்படி தெரியும் ?


டாக்கடர்: வெட்டினரி கினிக்கு வந்தால் தெரியாத என்ன .
===============================================


நோயாளி :என்ன டாக்கடர் கேக்கு கொடுத்து 
விட்டு போகிறார் எனக்கு பிறந்த  நாள் இன்று இல்லையே!


நர்ஸ்:டாக்கடர் பண்ணிய ஆபரேஷனில் பிழைத்த 
முத்த பெசன்ட் நீங்க  தான் அதுக்கு தான் 
பிறந்த நாள் கேக்கு கொடுத்துவிட்டு போகிறார்.
==============================================
நர்ஸ் 
டாக்க்டருக்கு ஞாபக மற‌தி இருந்ததால் நீங்க உயிரோடு 
இருக்கிறாய்.


நோயாளி:எனனது ?


நர்ஸ்:தப்பாவே ஆபரேஷன் பண்ணும் டாக்டர்  நேற்று 
ஞாபக மற‌தியாலே உங்களுக்கு சரியா பண்ணிவிட்டார் 
அவருக்கே  தெரியாமல்.


============================================








உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக