19 நவ., 2011

கலப்படம்


















வேண்டியதை கொடுக்க
இருக்கைகள் கேட்டது 
லஞ்சம் 

இதயங்கள் கல்லாய் 
போனதால் 
கலப்படம் 

செய்யும் தொழில் 
பணமாய் பார்ப்பதால் 
பதுக்கல் 


மனிதன் 
மிருகமாய் 
இருப்பதால் 

கடைகளில் 
கலப்படமாய் 
பொருகள்...

=============================

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக