16 நவ., 2011

மலர்கள் மறுபிறவி...

மலருக்குள் 
சிந்திய பனித்துளி 
விதைக்குள் 
விழுந்து உறவாய்
உறவாட ...






மயக்கும் மலர்கள் 
புதுப்பிறவி...







வண்டுக்கும் 
தேனீக்கும் 
காதலியாய் 


என் காதலி 
காரிகைக்கு 
அழகிய 
தோழியாய் 


புதிய பொலிவோடு
மலர்கள் மறுபிறவி... 


======================================


உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!

2 கருத்துகள்:

  1. //வண்டுக்கும்
    தேனீக்கும்
    காதலியாய்


    என் காதலி
    காரிகைக்கு
    அழகிய
    தோழியாய்
    //

    அழகிய வரிகள்

    பதிலளிநீக்கு
  2. நன்றி தோழரே .உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் .

    பதிலளிநீக்கு