வறுமை என்னுடன்
இருக்கும் போது
பயமறியவில்லை
பயணிக்க...
மழையும்
காற்றும் வந்தாலும்
வறுமைக்கு முன்
ஒன்றுமில்லை
பயந்துக்கொள்ள...
வறுமையோடு
வாழ்க்கை வாழும் போது
நேரமில்லை எதையும்
கவனிக்க...
========================================
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!

superb annaaa...
பதிலளிநீக்கு