காலம் கடந்தாலும்
காதல் தொடரும்
தன் துணைக்கு
நிஜமான நிழலாய்
நிலைத்து நிற்கும்.
நினைத்து இணைத்து
வாழும்.
கொண்ட காதலில்
உண்மையிருக்கும்,
உயிரோடு உயிராய்
கலந்திருக்கும்!
உள்ளம் ஏற்ற காதலில்
உறுதியிருக்கும்
கலந்திருக்கும்!
உள்ளம் ஏற்ற காதலில்
உறுதியிருக்கும்
இல்லற மனதுடன்
மண்ணில் மறைந்தாலும்
மனம் வீசும்!
மனம் வீசும்!
இங்கு
கணவன் கட்டிய
நிழலே
தாஜ்மஹால்!
============================================
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!
============================================
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!
kavithai arumai annaa....
பதிலளிநீக்குannaa intha kaalaththil young generation kathal thought ellam eppadiyo ullathu annaa ...panam,bike,oor suttrarthu,cinima ennavo annaa ... maattram vaenum annaa .........
உங்கள் கருத்துக்கு நன்றி கலை தங்கையே .
பதிலளிநீக்குநன்றிஅமனி சபீர்
பதிலளிநீக்குநன்றி நண்பரே .
பதிலளிநீக்கு