10 நவ., 2011

எட்ஸ் நுழைந்து விட்டதாம்...சிரிக்க மட்டும்


மன்னா நேட்டோ படைகள் நம்மை நோக்கி வருது 

மன்னன் :அப்ப நாம டாட்ட கட்டிவிட்டு ஓடிவிடுவோம் .
==================================================
மன்னா அந்தபுறத்தில் எட்ஸ் நுழைந்து விட்டதாம் 

மன்னன்:உடனே  நாம படைகளை கொண்டு போர் தொடுக்க 
முரசொலி தட்டுங்க ..

அமைச்சர் ??????????????????
================================================
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக