10 நவ., 2011

ஒட்டுக் கேட்கிறார் தலைவர். சிரிக்க மட்டும்




என்ன சலூனில் தலைவர் சண்டை போடுகிறார் 

தொண்டன்:முடி வெட்ட போர்த்திய துண்டை தனக்கு போர்த்தியதாக நினைத்து 
எடுத்து வரவே சண்டையாச்சி ...
=======================================
தலைவர் சலூனில் உட்கார்ந்து இருந்தும் இன்னும்  முடி வெட்டாமலே இருக்கார்?


தொண்டன் :கூட்டத்தில் பேச இங்கு வருவோர் ,போவர் பேசும் பேச்சை ஒட்டுக் 
கேட்கிறார் தலைவர்
.=============================================
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக