இந்தியர்கள் என்றனர்
இந்தி பேச கற்றுவிட்டார்கள்.
அணைக்கட்டை
திறக்க சொன்னால்
தமிழன் என்று
தமிழன் என்று
பிரித்துப் பார்க்கிறார்கள்
மொழிவெறி சொல்லி
மதவெறியை தூண்டி
இனவெறியை காட்டி
ஜாதி வெறியை கூட்டி
புது வலிக் காட்டும்
இவர்களும் தலைவர்கள்.
மாநிலத்திற்கு
மாநிலம் மனம் மாற்றும்
நிறம் மாறும் இவர்களே
அரசியவாதிகள்.
அரசியவாதிகள்.
தேர்தல் வந்தாலே
போதும் நடக்கும்
தேர்தல் நாடகம்
தேர்தல் நாடகம்
இவைகளை
அறிந்தும்,தெரிந்தும்,
வாக்களிக்கிறேன்.
அறிந்தும்,தெரிந்தும்,
வாக்களிக்கிறேன்.
இந்தியனாய் நானும்
பங்களிக்கிறேன் .
nantru.
பதிலளிநீக்குvaazhthukkal.
mullaiamuthan.
mullaiamuthan@gmail.com
நன்றி தோழரே! உங்கள் வாழ்த்துக்கு .
பதிலளிநீக்குவருகைக்கு.
unmai annaa ...makkalal makkalukkuka makkalal nadaththappadum aatchchi makkaltchchi ....padiththa niyabham ... innum en thangaigalum athai padikkinrana .... endru thaan unmaiyana jananayagam varumo thaeriyalai annaa...
பதிலளிநீக்குkavithai super annaa.... ungal ezhthukkal miga miga arumai annaa ....
நன்றி தங்கையே .வாழ்த்துக்கும் வருகைக்கும் ,வருகைக்கும்.
பதிலளிநீக்கு