2 நவ., 2011

தீக்குச்சி.


கந்தகப் பள்ளியில்
பிஞ்சுகள் எழுதிய
கவிதைகள்!
=================
எழுத மறந்த விரல்கள்
எண்ணிப்போட்டன 
தீப்பெட்டி.
=====================
ஏழ்மை உரசிப்பார்க்க
குழந்தைகள் கையில் 
கந்தகம்.


2 கருத்துகள்:

 1. எழுத மறந்த விரல்கள்
  எண்ணிப்போட்டன தீப்பெட்டி.

  நன்றாக இருக்கிறது!

  பதிலளிநீக்கு
 2. நன்றி தோழரே .
  உங்கள் வருகைக்கும்,
  வாழ்த்துக்கும்.

  பதிலளிநீக்கு