6 நவ., 2011

தோற்றது ஜனநாயகம்.

பாபரா ராமரா 
போட்டியில் தோற்றது
ஜனநாயகம்.
=====================
பாபரா ராமரா 
தீர்ப்பு  இல்லாத 
பட்டிமன்றம்.
======================
தேர்தல் சந்தை 
பாபரும் ராமரும் 
விற்பனை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக