6 நவ., 2011

நீ தான் கேட்கவேயில்லையே.


=================================
காதலி 
உங்கள் கடைசி ஆசை ஏதாவது உண்டா ?

காதலன்;
ஏன் இப்ப கேக்கிறே

காதலி 
நாளைக்கு தான் நமக்கு கல்யாணம் ஆகப்போகுதே.

காதலன் :?????????????????
==========================================

காதலன்:
என்னை எப்போ கல்யாணம் செய்துக்க போகிறாய் ?

காதலி 
அதை என் கணவன் கிட்ட தான் கேக்கணும்.

காதலன் 
உனக்கு கலியாணம் ஆச்சா சொல்லவேயில்லை .

காதலி 
நீ தான் கேட்கவேயில்லையே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக