6 நவ., 2011

ஊழல்கள் ஜாக்கிரதை (சிரிக்க மட்டும்)வந்தவர்:
இங்கு ஊழல்கள் ஜாக்கிரதை என்று இருக்கு 
அப்படினா என்ன அர்த்தம் ?

தொண்டன்:
எங்கள் தலைவர் ஊழலையே கூறு போட்டு 
விற்று விடுவார் ,அதுக்கு தான் இப்படி போட்டோம்.
============================================

தலைவர் ஏன் இப்ப இந்திக் கற்றுகிறார்

ஊழலுக்காக திகார் ஜெயலில் போட்டால் பேச 
உதவுமாம்.
--------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக