5 நவ., 2011

வடிவேலு கலாட்டா.


வடிவேலு : என்னது ஒட்டுக்கேட்க போனது எல்லாம் தமாஷா 
                           எடுத்துகிட்டங்களா?

கஞ்சா கருப்பு:ஆமா அண்ணே.

வடிவேலு:    நான் பேசியது எல்லாமே அப்ப தமாஷா 
                            புரியவேயில்லை.
================================
வடிவேலு:நான் நடித்ததில் உங்களுக்கு பிடித்த 
                         படத்தின் காட்சி எது ? 

ரசிகன்:    கடந்த தேர்தலில் கட்சிக்காக  
                    பேசிய மேடை பேச்சு தான்...

வடிவேலு:அப்ப நான் எது செய்தாலும் சிரிப்புத்தானா?

ரசிகன்:          சிரிப்பு நடிகன் செய்தால் சிரிப்புதானே வரும்,
                           சீரியசாவா போகும்!
வடிவேலு : மாப்பு வச்சிட்டாங்க ஆப்பு....


3 கருத்துகள்: