நல்ல காலம் இப்பதான் பிறக்குது .
மனைவி:எப்படிங்க ....
கணவன்:நம்ம தொகுதிக்கு இடைத்தேர்தல் வருதாம்
ஒரு ஓட்டுக்கு ஐயாயிரமாம்.
மனைவி:அடிக்கடி இடைத்தேர்தல் வந்து
வரவா கொடுக்கட்டும்.
கணவன்:உனக்கு ரொம்பவே பேராசை....
===================================
நண்பர்:உங்க மனைவி என்ன செய்றாங்க
கணவன்: என் அம்மா கூட சண்டை போடுறா .
நண்பர்:என்ன வேலை செய்றாங்க என்று கேட்டேன்.
கணவன்:இதை தான் தினம் வேலையா செய்றாங்க.
================================
மனைவி:என் தோழி அம்பிகா கணவனுக்கு
சரியா சமைக்கவே தெரியாதாம் சொல்லி
வருத்தப் பட்டால்...
கணவன் அதுக்கு என்ன பண்றது
மனைவி :நேரம் கிடைக்கும் போது அவருக்கு
நல்லா சமைக்க கத்துக்கொடுங்க
கணவன்:???????????????????
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக