16 நவ., 2011

வேலைக்காரன் வேண்டும்(சிரிக்க மட்டும்)கணவன்:நான் செத்து போனா நீ என்ன பண்ணுவே ?

மனைவி :நானும் செத்து போவேன் .

கணவன் :என்னை அங்கே கூட நிம்மதியா இருக்க விடமாட்டியா ?
======================================================

மனைவி:வீட்டுக்கு நல்ல வேலைக்காரன் வேண்டும் பாருங்கள் 


கணவன்:நாம மகளுக்கு சிக்கீரம் கல்யாணம் செய்துவிட்டால் 


போகுது...


====================================================
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக