என்ன மன்னர் மீசையை அடிகடி கையால் தட்டி விடுகிறார்...
அரசி அடிக்கும் போது எல்லாம் கிழே விழுவதால்
மீசையில் மண்ணு ஓட்டாமல் இருக்கத்தான்...
==============================================
மன்னருக்கு மீசை ரொம்ப பெரிசு
அட அது ஒட்டு மீசை
உனக்கு எப்படி தெரியும் ?
அவர் ஓட்டும் போது ,ஓரத்தில் நின்று ஒட்டு பார்த்தேன்
அது என்ன ஒட்டு பார்த்தேன்
ஒட்டு கேட்டேன் என்பதை போல ஒட்டு பார்த்தேன் .
???????????????????????????????
=============================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக