6 நவ., 2011

செத்தால் நல்லதடி!கைப்பிடி கோப்பை 
மாற்றும் 
அது நினைத்தப்படி  

உழைப்பின் வலியடி 
குடித்தால் தான் 
நீங்குமடி

இந்த பிடி 
என்று சொல்லுதடி 

குடி குடித்ததால்
தடுமாறி 

விழுந்தான் 
போதை ஏறி.

நமது சொல்லுபடி 
இவன் இல்லையடி.

இவன் குடித்தே 
செத்தால் நல்லதடி!

4 கருத்துகள்:

 1. ஆமாம் குடித்துப் பழகியவனை திருத்துவது சிரமம் தான். ஒப்புக்குச் சொல்லலாம் இவன் செத்தால் நல்லது என்று.. ஆனால் உண்மையில் மறு சீரமைப்பிற்கு அவனை அனுப்பித் திருத்த வேண்டும். எத்தனை பேர் திருந்தியுள்ளனர். பணி தொடரட்டும். சகோதரா. வாழ்த்துகள்.
  Vetha. Elangathilakam.
  http://www.kovaikkavi.wordpress.com

  பதிலளிநீக்கு
 2. உங்கள் மறுமொழிக்கு நன்றி .நாம் முடிந்த அளவு திருத்தப் பார்ப்போம்.

  பதிலளிநீக்கு
 3. உண்மையே அண்ணா .... கவிதை அருமை அண்ணா.....

  பதிலளிநீக்கு
 4. குடித்து குடும்பத்தை மறக்கும் இவன் ....நன்றி தங்கை,உங்கள் ஊக்கம் எனது ஆக்கம்.

  பதிலளிநீக்கு