7 நவ., 2011

தெலுங்கானா...

அண்ணன் தம்பிகள் 
பாகப்பிரிவினை 
தெலுங்கானா
==================
அக்கா தங்கை 
சக்களத்தி சண்டை 
தெலுங்கானா
====================
விவாகரத்து கேட்டு 
தெருக்களில் போராட்டம் 
ஆந்திரா.
=======================
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக