6 நவ., 2011

நாணயம்.


நாணயம் தடுமாற 
இடமாறியது 
வெற்றி.
==================
வாக்குறுதிகள் 
மறுக்கப்பட மறைந்தது 
நாணயம்.
==================
நாணமில்லை

நாணயம் கேட்கும் 
அதிகாரிகள்!கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக