வாக்காளர்கள் கவனிக்கவும்
சுதந்திர இந்தியாவின்
ஊழல் எக்ஸ்பிரஸ்
இந்தியாவின் பல
மாநிலம் கடந்து
அதன் பாதையை
மாற்றமால்,
மறக்காமல் தொடரும்.
இடையிடையே விபத்துக்கள்
வந்தாலும்...
நிறங்களை அறிந்தாலும்
வாக்காளருக்கு
இலவசம் தந்து
நிஜத்தை மாற்றும்...
ஊழல் எக்ஸ்பிரஸ்
உங்கள் ஊருக்கும்
விரைவில் வந்து சேரும்.
வாக்காளர்கள் கவனிக்கவும்
arumai annaaa
பதிலளிநீக்குஉங்கள் பாராட்டுக்கு நன்றி தங்கையே.
பதிலளிநீக்கு