8 நவ., 2011

புகை உனக்கு பகை...



புகை உனக்கு பகை

புரிந்தும் குடிக்கும் நிலை

புகைக்க தடை
இருந்தும் உன் 

மனம் போடும்
அதற்கும் தடை.

இழுக்க இழுக்க 
இன்பமென்று 
விரும்பியே 
குடிக்கிறார்கள் புகை.

நடை முறை மாற்றம்
விடை சொல்லாது

தடை அறிந்து 
புகைக்கு 
தடைப்போட்டால் 
உன் தன்மானம் வீணாகாது.
புகை உனக்கு பகை
புரிந்தால் நமக்கு நன்மை.
====================================================================
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!

2 கருத்துகள்:

  1. thaerinji irunthum ellarum innum pugaip pidiththu kondu irukkuraanga annaa...

    anna ungal kavithai arumai annaa

    பதிலளிநீக்கு
  2. மனதிறந்து வாழ்த்துக்கு நன்றி தங்கை.

    பதிலளிநீக்கு