நேத்து வந்த திருடன் ,வடிவேலு ரசிகன் சார்.
போலீஸ்:
எப்படி உங்களுக்கு தெரியும் ?
திருடிட்டு போகும் போது ,எல்லா பணம் ,நகையை வீட்டில்
வைத்திருக்கும் நீங்க ரொம்ப நல்லவரு என்று சொல்லிவிட்டு
போனாங்க.
=======================================================
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!
aha haaaaaaaaa
பதிலளிநீக்குநீங்களும் ரொம்ப நல்லவரு,மறுமொழி தந்து போனதால்....
பதிலளிநீக்கு