8 நவ., 2011

மாமியார்கள் பாதுகாப்பு சங்கம்.சிரிக்க மட்டும்.











உன் மாமியாரை கொஞ்சம் கண்டித்து வை .

ஏன் ?

என் மாமியாருக்கு அடியாள வராங்க .
====================================
உன் மாமியார் மீது ரொம்பவே பிரியமா?

எதுக்கு கேட்கிறே 

போகிற இடத்துக்கெல்லாம் கூப்பிட்டு 
போகிறே....

அட நீ ஒன்னு வீட்டுல 
விட்டு விட்டு போனா...
அடுத்த வீட்டு மாமியாரை கெடுத்துவிடும் 
அதனால் தான் அழைத்து போகிறேன்.
========================================
என்னது நம்ம மாமியார்கள் எல்லாம் சேர்ந்து 
மாமியார்கள் பாதுகாப்பு சங்கம் என்று 
வைத்துள்ளார்களா ?
========================================
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக