5 நவ., 2011

இந்த குழப்பம்.(சிரிக்க மட்டும்)


மனைவி:
என்னங்க இவ்வளவு அவசரமாய் எங்கே தான் போறீங்க?

கணவன்:
பதவி பறி போன மாதிரி கனவு கண்டேன்.
இப்ப நான் பதவிலே  இருக்கானே இல்லையா 
தெரிந்துக்க தான் போறேன்.

மனைவி:
இனிமே நீங்க முன்னாளா?

கணவன்:
அதையே தெரியாம தான் இந்த குழப்பம்.

மனைவி:
உங்களுக்கு இன்னும் பத்தாதுங்க ,காக்க பிடிக்கவும் 
காலில் விழுறதும் தெரியவில்லை.

கணவன்:
இந்த தொப்பையை வைத்துக்கொண்டு 
எத்தனை தடவை விழுந்திருப்பேன்.
எல்லாம் என் நேரம் .நீ சொல்லு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக