5 நவ., 2011

உன்னை எப்படி கல்யாணம் செய்திருப்பேன்....(சிரிக்க மட்டும்)








மனைவி 
என்னத்த தேடுறீங்க ,கண்ணாடி போட்டு தேடினால் தானே கிடைக்கும்.

கணவன்:
அதை தான் இவ்வளவு நேரமா தேடுகிறேன்.

மனைவி:
கண்ணுல இருப்பது என்னவாம்,கண்ணாடி போட்டும்
கண்ணு தெரியாதா ?

கணவன்:
அப்படி தெரிந்திருந்தால் உன்னை எப்படி கல்யாணம்
செய்திருப்பேன்....

2 கருத்துகள்: