டாக்டர் :
என்ன வாயெல்லாம் ரத்தம்...
நோயாளி:
உங்கள் கடி ஜோக் தான்
கடித்துவிட்டது...
================
நோயாளி :
பல்லுல ஓட்டை
டாக்டர்:
சிமென்ட் வைத்து அடைத்துவிடலாம்.
நோயாளி :
சிமென்ட் வைத்து அடைக்க நீங்க ஏன்
கொத்தனாரே போதுமே...
=================
நோயாளி :
இது என் அப்பா பல் செட்
என் வாய்க்கு தகுந்த மாதிரி ஆல்டர் பண்ணி
தாங்க..
டாகடர்:
அது மாதிரி செய்யமுடியாது .
நோயாளி :
போனவாரம் எங்க அப்பா பெரிய
சட்டையே
டைலர் ஆல்டர் பண்ணிதந்தாரே
இந்த சின்ன பல் செட்டை செய்யமுடியாதா ?
டாக்டர்:
நல்ல கடி ..
பதிலளிநீக்குரொம்ப நன்றாய் இருக்கிறது
பதிலளிநீக்கு..............நன்றி .
என் ராஜபாட்டை"-நிலாமதி உங்கள் இருவர் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி...நன்றி.
பதிலளிநீக்கு