நிழலாய் போன
வாழ்க்கையில்...
நிஜத்துக்கு எங்கே
மதிப்பு
சூரியக் கதிர்களின்
தாக்கத்தால்...
வெளிச்சத்தின் உறவால்
நிழல் பிறக்கும்
நிஜத்தை இரவல்
வாங்கிகொள்ளும்.
நிழல் நிறமாறது
முழுமையாய் தெரியாது
பல உறவுகள்
இன்னும் நிழலாய்...
முழுமை பெறாமல்
வாழ்க்கையில்
வெளிச்சம் போனால்
நிறம் மாறும்
நிழல் என்றும்
ஒன்று சேராது சேர்க்காது.
உண்மை நிலை
இன்னும் சில உறவுகள்
நிழலாய்...
நிறத்தை பார்த்து
நிஜத்தை அறிந்தாலும்...
நிழல் ஒரு
தொடர்கதையாய்
நிஜத்தை தெரிந்தே
வளம் வரும் உறவாய்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக