மணம் வீசும் கொழுந்து,
மயக்கும் பொழுது, மனதை
கொள்ளைக் கொள்ளும், மரிக்கொழுந்து.
=======================================
காதலர்களின் சின்னம்.
நிறத்திலோ பல வண்ணம்,
சிகப்பு ரோஜா என்றே சொல்லும்.
==================================
நிலவின் வருகையை கண்டு
எழுத துடிக்கும் மலர்க் கவிதை.
மலர்ந்த அல்லி.
எழுத துடிக்கும் மலர்க் கவிதை.
மலர்ந்த அல்லி.
=================================
சூரியனின் கண் பட்டு
தன்னை மறக்கும் இழக்கும்
தண்ணீர்த் தாமரை
======================================
என்யவளின் கூந்தலுக்கு,
வரையப்பட்ட அழகு ஓவியம்
மல்லிகை
=============================
மனதில் பதிந்த மணம்
மெல்லிய இடைச் சொல்லும்
இது முள்ளில்லா முல்லரும்பு.
தன்னை மறக்கும் இழக்கும்
தண்ணீர்த் தாமரை
======================================
என்யவளின் கூந்தலுக்கு,
வரையப்பட்ட அழகு ஓவியம்
மல்லிகை
=============================
மனதில் பதிந்த மணம்
மெல்லிய இடைச் சொல்லும்
இது முள்ளில்லா முல்லரும்பு.
================================
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!
அருமை அண்ணே பாராட்டுக்கள்
பதிலளிநீக்குநன்றி தல உங்கள் வருகைக்கும் ,பாராட்டுக்கும் .
பதிலளிநீக்குsuperb annaa
பதிலளிநீக்குநன்றி தங்கையே ,உங்கள் கருத்துக்கும் வருகைக்கும்.
பதிலளிநீக்குமனதை கவரும் வாசமுள்ள துளிப்பாக்கள் .(மகி )
பதிலளிநீக்கு