6 நவ., 2011

அது டெஸ்ட் டிப் குழந்தையப்பா (சிரிக்க மட்டும்)


மன்னன்:
ரொம்ப பொரா இருக்கு 
அமைச்சர் 
அப்ப போருக்கு போகலாமா ?
மன்னன் 
தெரியாத வேலையெல்லாம் 
சொன்னா எனக்கு கோபம் வரும்.
================================

மன்னா அரசிக்கு ஆண் குழந்தை பிறந்து இருக்கு 
ஆனா அது நம்ம மந்திரி மாதிரியே இருக்கு.

அட அது டெஸ்ட் டிப் குழந்தையப்பா 
அப்படிதான் இருக்கும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக