15 நவ., 2011

பெற்றக்கடன்விடலை பருவத்தில் 
விழி மீது விழி மோதி 
விடை சொன்னது 
காதல்.


காதல் வந்த 
திசைப் பார்த்து 
விதி சிரித்தது


வீதியெங்கும் 
வசைப்பாடல் 
காதலர்கள் ஓட்டம் 


தலை குனிந்து 
வாழ்கிறார்கள் 
பெற்றோர்கள்!
===============================================


உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!

1 கருத்து: