உடை நெருக்கடியில்,
ஏழை,நிர்வாணம்.
போதையில், குடிமகன்
நிர்வாணம்.
விலைமகள்,
விலைப் பேசியப் பின்
நிர்வாணம்.
நிர்வாணம்.
பதவி வெறியில்
பலப் பேர் மனம்
நிர்வாணம்.
பிறந்தது முதல்
உலகம் ஏதோ
எல்லோரும்
ஒருவகையில் நிர்வாணம்!
ஒருவகையில் நிர்வாணம்!
இந்த நிர்வாணங்கள் மறைய
மனித நேயம் பிறந்தால் தான்
நிவாரணம்.
நிவாரணம் தேடும் மனம்
தன் நிர்வாணத்தை மறைக்க
முன்வரனும் !
என்ன நன்பா நிர்வானத்தை இந்த அலவுக்கு வர்னனை செய்ரேங்கே
பதிலளிநீக்குநிவாரணம் தேடும் மனம்
பதிலளிநீக்குதன் நிர்வாணத்தை மறைக்க
முன்வரனும் !
இதுக்குதான் தோழரே .
நன்றி உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்.