2 அக்., 2011

புலிக்கூட பூனையாகும்.பூவோடு சேரும் நாரும்,
மாலையாய் மணக்கும்.

பூவையரை கண்டால்,
புலிக்கூட பூனையாகும்.

கலக்கும் புலி கூட
இவள்  மடிக்குள்,உறக்கம்.

பெண்ணின்  புன்னகைக்குள்,
எல்லாம் அடங்கிப்போகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக