3 அக்., 2011

சிரித்துப் பார்


சிரிப்பு
உடல்நலத்தின்
நண்பன்.

சிரித்துப் பார்
பகைமை மறையும்,
அன்பு உருவாகும்.

சிரித்துப் பார்!
சினம் கொண்ட
முகமும் சினேகமாகும்!

சிரித்துப்பார்!
முள்ளும் மலரும்,
உன் முகமும் அழகாகும்!

சிரித்துப் பார்!
மனமும் மாறும்,
துன்பமும் வெளியேறும்,

சிரிப்பும்,இடம் பார்த்து
சிரித்தால் தான்,
சிரிப்பின் அர்த்தம் புரியும்!

சில்லறை சிரிப்புக்கூட
உன் உயிரை
வாழ வைக்கும் !

சிரிதுப்ப் பார்
மரணமும்
உன்னை விட்டு விலகிப் போகும்!


சிரிப்புக்குள் எத்தனை ஆற்றல்!
நீ சிரித்தால்

விளங்கிப்போகும்

2 கருத்துகள்: