1 அக்., 2011

உறுதிமொழி !

வரும் தலைமுறைக்காக
வருமுன் காப்போம்.
எட்ஸ் மட்டுமல்ல...

சாதி வெறி தூண்டி
மதக்கலவரத்தை நடத்த,
அரசியல் ஊர்வலம்
மூலம் உருவாகும்
வன்முறையை.

வருமுன் காப்போம்
வரும் தலைமுறைக்காக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக