தீயை எறிந்ததால்,
எரிகிறது!
அரசியல்வாதிகள்,
கைதுக்கும்,
ஜாதிக் கலவரத்துக்கும்...
தரம் கேட்டு போனதால்
நாட்டின் பெருளாதாரமும்...
ஒன்றுமறியா பூக்களுமல்லவா ...
தீயை எறிந்ததால்,
எரிகிறது!
கோட்டையைப் பிடிக்க
பிடித்தக் கோட்டையை
தக்கவைக்க,பேருந்தில்...
தீயை எறிந்ததால்,
எரிகிறது!
அங்கு...
மனித நேயமும்,
மரணமாகி எரிகிறது!
//அங்கு...
பதிலளிநீக்குமனித நேயமும்,
மரணமாகி எரிகிறது!//
அருமை நண்பரே..
சுவாசித்தவுடன் மனதை சுடுகிறது..
நட்புடன்
சம்பத்குமார்
உங்கள் பாராட்டுக்கும் ,அன்புக்கும் நன்றி தோழரே.
பதிலளிநீக்கு