15 அக்., 2011

உன் கையை மூலதனமாக்கு!


தேவதையே!
உன் தேவைக்கு
கை நீட்டும் நிலை!


இதை துறந்தால்
மறந்தால் உணர்வாய்...

உழைத்தால் நீ உயர்வாய்!
கையேந்தும் நிலை விட்டு
உன் கையை மூலதனமாக்கு!


உன் விரல்களும் வழிச் சொல்லும்,
புது விடிகள் பிறக்கும்.


தடைகள் வரும் கவலை விடு,
விடைகள் அறிய விண்ணப்பமிடு!

நீயே உனக்கு ஏணி,
அறிந்தால் இல்லை வேலி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக