15 அக்., 2011

ஈகையை வளர்ப்போம் !வறுமையை போக்க
இருப்பதில் கொடுப்போம்,
இழப்பினை தடுப்போம்,
ஈகையை வளர்ப்போம் !

உறவுக்கு கைகொடுப்போம்,
ஊருக்கு ஏணியாய் இருப்போம்.
உண்மைக்கு அணிவகுப்போம்,
உழைப்புக்கு தோள் கொடுப்போம்!

வறுமை அறிந்து,
விழி நீர் துடைப்போம்.

ஈகை கொடுத்து,
வலி போக்க ,புது வழிக்காட்டுவோம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக