3 அக்., 2011

நிவாரணம் பெற...





நிர்வாணம்!
நிவாரணம் பெற
ஒளிவு மறைவு இல்லாமல்,
நிர்வாணமானது ,அதுவே
இங்கு ஓவியமானது,

கந்தை யானாலும்
கசக்கிக் கட்டு,பழமொழி!
கை நிறைய பணம் வந்தால்,
இருப்பதும் கழற்று ,இது புது வழி!

மானம் காக்க ஆடையானது,
ஆடை வாங்கவே,
இங்கு மானம் அடிமை யானது!

-----------------------------------------------------
==============================
வறுமை இங்கு 
நிவாரணம் பெற 
நிர்வாணமானது!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக