நான் எஜமானன் ,
தேர்தல் காலத்தில் மட்டும் .
நான் கேட்டகாமலே
எல்லாம் எனக்கு கிடைக்கும்!
இன்று நான் ஏமாளி,
என் தேவைகளுக்கு கூட
பணம் கொடுத்து,
நான் வாங்கணும்.
நேசிக்கப்பட்டவனும் நானே,
இன்று வஞ்சிக்கப்படுகிறவனும் நானே!
அரசியல் நாகரியத்தின்,
ஆரம்பமும் ,முடிவும் நானாகி போனேன்!
அரசியல் தெரியாது எனக்கு,
அரசியவாதிகளை தெரியும் எனக்கு .
பிணக்கு, எதற்கு வேண்டும் எனக்கு,
பத்தோடு ஒன்று நானும் அத்தோடு ஒன்று.
தேர்தல் காலத்தில் மட்டும் .
நான் கேட்டகாமலே
எல்லாம் எனக்கு கிடைக்கும்!
இன்று நான் ஏமாளி,
என் தேவைகளுக்கு கூட
பணம் கொடுத்து,
நான் வாங்கணும்.
நேசிக்கப்பட்டவனும் நானே,
இன்று வஞ்சிக்கப்படுகிறவனும் நானே!
அரசியல் நாகரியத்தின்,
ஆரம்பமும் ,முடிவும் நானாகி போனேன்!
அரசியல் தெரியாது எனக்கு,
அரசியவாதிகளை தெரியும் எனக்கு .
பிணக்கு, எதற்கு வேண்டும் எனக்கு,
பத்தோடு ஒன்று நானும் அத்தோடு ஒன்று.
தவறில்லை என்று
தேர்தல் களத்தில்,காலத்தில்
விடிவுக்கு விடியலை தேடி
இரவுக்குள் சூரியனை நாடி,
விளங்காத வாக்காளன் நான்!
தேர்தல் களத்தில்,காலத்தில்
விடிவுக்கு விடியலை தேடி
இரவுக்குள் சூரியனை நாடி,
விளங்காத வாக்காளன் நான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக