15 அக்., 2011

ஏக்கம்!


கம்பத்தில் கொடி
சன்னலில் துணி,
நிர்வாணமான சிறுவன்.


2 கருத்துகள்: