14 அக்., 2011

நாளை!





நாளை என்பது நமக்கு இல்லை,
இந்த நாழியில் உன் வேலை
நீ முடித்தால் பளுவில்லை.
நாளை, நாளை, என்றால்,
நாளைக்கு நிம்மதி இல்லை.

நாளை என்பதே நம்பிக்கையில்லை.
இன்றே செய்தால் உனக்கே நன்மை !



இன்றே செய்து முடிக்கக் கூடியதை ‘நாளை’ என்று ஒத்திப் போடாதீர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக